நம் அழகை அடுத்தவர் நம்மை ரசிப்பதாலும்.
வர்ணிப்பதாலும் ஏற்படும் '
அழகு உணர்வு'
தற்காலிகமானது .......
நம் அழகை நமக்கு நாமே ரசிப்பதால் ஏற்படும் 'அழகு உணர்வு' நிலையானது........
நம் அழகை ஆயிரம் பேர் ரசித்தாலும் நாம் நம் அழகை உணரவில்லையெனில், ரசிக்கவில்லையனில் அது நிச்சயம்
"அசிங்கமான அழகு"
....
No comments:
Post a Comment