மன கவலை
பண கவலை
பாச கவலை
அன்பு கவலை
காதல் கவலை
நட்பு கவலை
எதிர்கால கவலை
இறந்தகால கவலை
இப்படி கவலைகள் பலவிதம்
கவலை என்பது ஒரு மாய வலை
உங்களை தானே வந்து மோதும் கவலை - அனுபவித்தே ஆகவேண்டும்
நடந்து முடிந்த வெகு நாட்களான கவலை....நியாயமற்றது.....அது கனவு
எதிர்காலத்தில் நடக்க போவதாக நினைக்கும் கவலை ...நியாயமற்றது.....அது மாயை
காலம் பொன் போன்றது....
நாம் எந்த கடவுளை கும்பிட்டாலும் நேரத்தை மட்டும் (rewind) பின்னோக்கி செயல்படுத்தவே முடியாது.
ஆகவே கடந்த கவலை வேண்டாம் .... கற்பனை கவலை வேண்டாம்
கவலை படாமல் வாழ முயற்சிப்பது ஒரு மிக பெரிய கலை
நிகழ்காலத்தில் வாழ்வோம்...
நிம்மதியாய் வாழ முயற்சிப்போம்
No comments:
Post a Comment