Wednesday, 18 March 2015

குறை


குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா !
அடுத்தவரின் குறையை சுட்டி காட்டுவதால் எந்த பயனும் இல்லை.
நீங்கள் குறையை சுட்டிக்காட்டுவதால் தவறு செய்பவர் வருத்தம் அடைவாரே அல்லாது திருந்த வாய்ப்பில்லை.
மேலும் அடுத்தவர் தவறை நாம் சுட்டிகாட்டிகொண்டே இருந்தால் நிச்சயம் நம் மீதும் தவறு இருக்கிறது.
நாம் அடுத்தவரின் குறையை சுட்டி காட்டாமல் அவர் திருந்த வழியை கற்பித்தாலே நாமும் நன்றாக இருக்கலாம், அடுத்தவரும் திருந்தி வாழலாம். . 


சிந்திப்போம் - உணர்வோம்

No comments:

Post a Comment