இக்காலத்தில் கல்வியை ......
படித்தவனுக்கு படிகற்கள்
படிக்காதவனுக்கு தடைகற்கள்
படித்தவனுக்கு எதிர்காலம்
படிக்காதவனுக்கு ராகுகாலம்
படித்தவனுக்கு சொர்க்கம்
படிக்காதவனுக்கு நரகம்
படித்தவனுக்கு மாற்றம்
படிக்காதவனுக்கு ஏமாற்றம்
படித்தவனுக்கு விவேகம்
படிக்காதவனுக்கு சோகம்
படித்தவனுக்கு சோலைவனம்
படிக்காதவனுக்கு பாலைவனம்
படித்தவனுக்கு விழிப்பில் கனவு
படிக்காதவனுக்கு தூக்கத்தில் கனவு
படித்தவனுக்கு நிஜம்
படிக்காதவனுக்கு நிழல்
படித்தவனுக்கு பிடிப்பு
படிக்காதவனுக்கு வெறுப்பு
படித்தவனுக்கு தன்னம்பிக்கை
படிக்காதவனுக்கு அவநம்பிக்கை
படித்தவனுக்கு வெற்றி
படிக்காதவனுக்கு தோல்வி
மொத்தத்தில்
படித்தவனுக்கு சாதனை
படிக்காதவனுக்கு சோதனை
படித்தவனுக்கு படிகற்கள்
படிக்காதவனுக்கு தடைகற்கள்
படித்தவனுக்கு எதிர்காலம்
படிக்காதவனுக்கு ராகுகாலம்
படித்தவனுக்கு சொர்க்கம்
படிக்காதவனுக்கு நரகம்
படித்தவனுக்கு மாற்றம்
படிக்காதவனுக்கு ஏமாற்றம்
படித்தவனுக்கு விவேகம்
படிக்காதவனுக்கு சோகம்
படித்தவனுக்கு சோலைவனம்
படிக்காதவனுக்கு பாலைவனம்
படித்தவனுக்கு விழிப்பில் கனவு
படிக்காதவனுக்கு தூக்கத்தில் கனவு
படித்தவனுக்கு நிஜம்
படிக்காதவனுக்கு நிழல்
படித்தவனுக்கு பிடிப்பு
படிக்காதவனுக்கு வெறுப்பு
படித்தவனுக்கு தன்னம்பிக்கை
படிக்காதவனுக்கு அவநம்பிக்கை
படித்தவனுக்கு வெற்றி
படிக்காதவனுக்கு தோல்வி
மொத்தத்தில்
படித்தவனுக்கு சாதனை
படிக்காதவனுக்கு சோதனை
பள்ளியில்
படிக்காதவன் படித்துவிடு
. ....
விழித்துவிடு.........
திருந்திவிடு.........
உணர்ந்துவிடு.......
வென்றுவிடு
நடந்ததை மறப்போம்....
நடப்பதை நினைப்போம் தன்னம்பிக்கையுடன்!!!...
வெற்றி உனதே....
விழித்துவிடு.........
திருந்திவிடு.........
உணர்ந்துவிடு.......
வென்றுவிடு
நடந்ததை மறப்போம்....
நடப்பதை நினைப்போம் தன்னம்பிக்கையுடன்!!!...
வெற்றி உனதே....
No comments:
Post a Comment