ஒருவருக்கு
ரோதனை
சோதனை
வேதனை
இவை மூன்றும் எந்த போதனைகளாலும் தன்னை விட்டு விலகாது......
தன் பலம், பலவீனம் இவை இரண்டையும் தானே உணர்ந்து
பலத்தை நாளுக்கு நாள் கூட்டியும், தன் பலவீனத்தை நாளுக்கு நாள் குறைத்தும்
தன்னை "சுய பரிசோதனை"(SELF ESTEEM ) செய்து தன் தவறுகளை திருத்திகொள்ளும் பொது தான்
"ரோதனை-சோதனை-வேதனை" விலகி
அது சாதனையாக மாறும்............
சிந்திப்போம்........உணர்வோம்..........
No comments:
Post a Comment