Wednesday 18 March 2015

சுவை - TASTE = INTEREST


எப்படி மனிதனுக்கு மனிதன் சாப்பிடுவதில் சுவை -TASTE - மாறுபடுகிறதோ 

எப்படி மனிதனுக்கு மனிதன் ஆடையில் சுவை - SELECTION -மாறுபடுகிறதோ

எப்படி மனிதனுக்கு மனிதன் விளையாட்டுதுறையில் சுவை -INTEREST - மாறுபடுகிறதோ

எப்படி மனிதனுக்கு மனிதன் HERO - HEROINE மேல் பிடித்தம் -FAN- மாறுபடுகிறதோ 

அதே போல் மனிதனுக்கு மனிதன் சிந்தனை மாறுபடுகிறது.

உதாரணமாக ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இருக்கிறார்கள் என்றால் கணக்கு பாடம் 
நடத்தும் வகுப்பு கணக்கு ஆசிரியர் ஒருவரே. ஆனால் பாடத்தை கவனிக்கும் 
மாணவர்களின் வேறுபட்ட சிந்தனைக்கு ஏற்பவே அவர்கள் கணக்கில் மதிப்பெண் 
எடுக்கின்றனர். ஒரு மாணவன் 100 மதிப்பெண் எடுக்கிறான் மற்றொரு மாணவன் 80 
மதிப்பெண் இன்னொரு மாணவன் கணக்கில் பாஸ் ஆகாமல் குறைந்த மதிப்பெண் 
எடுக்கிறான்.

யாருடைய மனம் குழப்பமில்லாமல் அமைதியான தெளிவான மன நிலையில் 
இருக்கிறதோ அதற்கேற்றாற்போல் அவர்கள் சிந்தனை உயர்ந்த தரம் பெறுகிறது.


No comments:

Post a Comment