பெண் ஒரு தாய் : கருணை இருந்தால்
பெண் ஒரு மனைவி : அன்பு இருந்தால்
பெண் ஒரு சகோதரி : தோழியாக இருந்தால்
பெண் ஒரு மகள் : பாசமாக இருந்தால்
பெண் ஒரு பேத்தி : பரிவுடன் இருந்தால்
பெண் ஒரு மருமகள் : மகளாக இருந்தால்
பெண் ஒரு மாமியார் : தாயாக இருந்தால்
பெண் ஒரு பாட்டி : அனுபவம் சொன்னால்
பெண் ஒரு அதிகாரி : ஆளுமை இருந்தால்
பெண் ஒரு சக்தி : தன்னை உணர்ந்தால்
பெண் ஒரு தெய்வம் : அருள் இருந்தால்
பெண் ஒரு மனைவி : அன்பு இருந்தால்
பெண் ஒரு சகோதரி : தோழியாக இருந்தால்
பெண் ஒரு மகள் : பாசமாக இருந்தால்
பெண் ஒரு பேத்தி : பரிவுடன் இருந்தால்
பெண் ஒரு மருமகள் : மகளாக இருந்தால்
பெண் ஒரு மாமியார் : தாயாக இருந்தால்
பெண் ஒரு பாட்டி : அனுபவம் சொன்னால்
பெண் ஒரு அதிகாரி : ஆளுமை இருந்தால்
பெண் ஒரு சக்தி : தன்னை உணர்ந்தால்
பெண் ஒரு தெய்வம் : அருள் இருந்தால்
No comments:
Post a Comment