Friday, 20 March 2015

ஆளுமை


மான் தனக்கு தேவையான இரையை விரிந்த நிலபரப்பில் உள்ள புல்லை ஒரு 
நாளெல்லாம் சிறிது சிறிதாக மேய்ந்து கொண்டிருக்கும் ஆனால் புல் புதருக்கு பின்னே 
அமர்ந்திருக்கும் புலியானது நாளெல்லாம் அமைதியாக அமர்ந்திருக்கும். புலிக்கு 
பசிக்கும் பொது ஒரே நிமிடத்தில் அமைதியாக இருந்த புலி பாய்ந்து ஓடி மானை அடித்து 
தின்றுவிடும். 

நாம் மான் போன்று சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் பெருமையாக 
பேசிக்கொண்டு இல்லாமல் எப்போதும் அமைதியாக இருந்து தேவையான நேரத்தில் நமது முழு திறமையை ஒரு புலியை போல வெளிபடுத்தினால் அதுவே சிறந்த ஆளுமை ஆகும்.

No comments:

Post a Comment