தொலைநோக்கு கருவியில் வானத்து அற்புதங்களை ஆராய்ந்தவன்
"விஞ்ஞானி"
உயிர்நோக்கு பார்வையில் தன் உள்ளே இருக்கும் அற்புதங்களை
ஆராய்ந்தவன் "மெய்ஞானி"
நடப்பவை எதுவாகினும் அதை முற்றிலும் ஏற்றுக்கொண்டவன்
"ஞானி"
எப்போதும் பிரச்சனைகளையே ஆராய்ந்து குழப்பி கொண்டிருப்பவன்
"பாழ் நீ"..................
No comments:
Post a Comment