Tuesday 17 March 2015

நிலா :



நிலா என்பது பூமிக்கு டார்ச் லைட் போன்றது. பூமிக்கு நிலா இயற்கையான செயற்கைக்கொள். நிலா இரவு முழுதும் ஒளி வீசுகின்றது. ஆனால் பகலிலும் கூட ஒளி வீசிக்கொண்டு தான் இருக்கிறது. நம் கண்களுக்கு தெரிவதில்லை. காரணம் சூரிய ஒளி அதிகமாக இருப்பதே. பெண்களுக்கு ஏற்படும் சுரபி மாத சுழற்சிக்கு முக்கிய காரணம் இந்த நிலவின் கதிர் வீச்சு தான். நிலவின் மாத சுழற்சி 28 நாட்கள் அதே போல் பெண்களின் மாத சுழற்சியும் சராசரி 28 நாட்களே. அமாவாசை - பௌர்ணமி காலங்களில் கடல் அலை சீற்றம் அதிகமாவாதை நாம் கண்டிருக்கிறோம். மனம் குழப்பம் அதிகமாக இருப்பவர்களுக்கும் இது போன்ற நாட்களில் மேலும் அதிக குழப்பம் ஏற்படும். மனிதனின் அன்றாடம் ஏற்படும் மனமாற்றததிற்கு நிலவின் கதிர் வீச்சும் ஒரு காரணம். நிலவினை தான் சக்தி கடவுளாக நம் மக்கள் வழிபடுகின்றனர். 

No comments:

Post a Comment