பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்ற பாடல் நினைவுக்கு வருகின்றது
வாழ்க்கைக்கு பணம் மிக மிக அவசியம் -
பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை -
மனிதன் பணம் ஈட்ட வாழ்க்கையில் ஓடி கொண்டே இருக்கிறான்
பணம் ஈட்டுவதன் முடிவு என்பது அவன் இறுதி மரணம் வரை ஓடுகிறான்.
இதில் அவன் சேர்த்து வைத்தது என்னவென்றால் சொத்துக்கள்.
நிறைய சொத்துக்களை சேர்த்த பலர் அதை அனுபவிக்க முடியாமல் தவித்ததை-தவித்துகொண்டிருப்பதை நம் வாழ்க்கையில் பார்த்திருக்கிறோம்.
அவனது ஓட்டம் அவன் நேர சுதந்திரத்தை இழக்க செய்கிறது. மன நிம்மதியை இழக்க செய்கிறது. அவன் ஆரோக்கியத்தை சீரழிக்கறது.
அவன் அந்த செல்வத்தை தக்க வைத்து கொள்ள மேற்கொள்ளும் போராட்டம் யாருக்கும் தெரிவதில்லை.
செல்வம் உள்ளவரை வெளியில் இருந்து பார்க்கும் மற்றவர்கள் பொறாமையும் - ஆச்சர்யமும் படுகின்றனர். உண்ண உணவு - உடுக்க உடை - இருக்க இடம் - மன ஆரோக்கியம் - உடல் ஆரோக்கியம், மன நிம்மதி, திருப்தி.....
இவை அனைத்தும் அமைந்தாலே நிச்சயம் அது கோடிஸ்வர யோகம் ஆகும்.
சிந்திப்போமாக!!!

No comments:
Post a Comment